தனுஷுக்கு குவியும் தெலுங்கு பட வாய்ப்புகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், அட்ரங்கி ரே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து வரும் தனுஷ், சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து ரங்தே படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்திலும் … Continue reading தனுஷுக்கு குவியும் தெலுங்கு பட வாய்ப்புகள்